Type Here to Get Search Results !

சிறந்த 3 கேம்ஸ் | best games in tamil for Android

இந்தப் பதிவில் இந்தியாவிலுள்ள கேம்ஸ்களில் மற்றும் மொபைலில் விளையாட கூடியதாக இருக்கும் சிறந்த கேம்ஸ்களை காணப்போகிறோம்.


கேம்ஸ் என்று சொன்னாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பிடிக்கும் ஒன்றுதான். நான் இப்பொழுது எனக்கு தெரிந்த மூன்று சிறந்த மொபைலில் விளையாடக்கூடிய கேம்ஸ்களை உங்களிடம் இப்பொழுது கூறப்போகிறேன்.


best games in tamil for Android

சிறந்த ஆண்ட்ராய்டு கேம்ஸ் | Top 4 best Android games in tamil for Android

  • கரீனா ஃப்ரீ ஃபயர் (Garena Freefire)
  • கிளாஷ் ஆப் கிளான்ஸ் (Clash of clans)
  • டெட் டார்கெட் (Dead Target)
  • ஜிலேபி (jelabi) 

Garena Free fire - கரீனா ஃப்ரீ ஃபயர்

இந்த ஃப்ரீ ஃபயர் கேம் இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்த கேம் ஆனது சூட்டிங் கேம் ஆகும்.


இதனை நீங்கள் விளையாட தொடங்கி விட்டால் கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேல் நீங்கள் விளையாட்டு வீரர்கள் ஏனெனில் இந்த ஃப்ரீ ஃபயர் கேம் ஆனது அவ்வளவு ஆர்வமாக மற்றும் ஈடுபாடுடன் இருக்கக்கூடும்.


இந்த கேமில் ஒரு இடத்தில் 50 பேரை இறக்கிவிட்டு அதில் யார் இறுதியாக வருகிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார்.


Clash of Clans - கிளாஷ் ஆப் கிளான்ஸ்

இந்த கிளாஷ் ஆப் கிளான்ஸ் கேம் 90ஸ் கிட்ஸ் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ஏனெனில் 90 காலங்களில் மிகவும் பிரபலமடைந்த கேம் ஆகும்.


இந்த கேம் ஆனது இன்றளவும் பல இளைஞர்களால் விளையாடப்படுகிறது.


இந்த கிளாஸ் ஆப் கிளான்ஸ் கேம் இல் உங்களுக்கு என ஒரு இடத்தை கொடுப்பார்கள் அதை நீங்கள் எப்படி சிறப்புடையதாக மாற்றுகிறீர்கள் என்பது தான் இந்த கேமின் அடிப்படையாகும்.


Dead target - டெட் டார்கெட்

இந்த டெட் டார்கெட் என்ற கேம் ஆனது ஒரு சூட்டிங் கேம் ஆகும். இந்த கேமில் நீங்கள் சாம்பிள்களை சூடுவீர்கள்.


நீங்கள் விளையாட விளையாட இந்த டெட் டார்கெட் கேமில் நீங்கள் விளையாடும் லெவல் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இன்னும் இந்த கேம் கடினமாக மாறிவிடும்.


ஜிலேபி - jelabi

இந்த ஜிலேபி கேம் ஆனது மிகவும் அருமையாக இருக்கக்கூடும். இது மற்ற கேம் போல் இருக்காது இதில் நீங்கள் புதிர்கள் மற்றும் வினா விடை போன்ற அற்புதமான விளையாட்டுகள் இருக்கும்.


இந்த விளையாட்டுகள் எல்லாம் உங்கள் மூளையை மிகவும் சுறுசுறுப்பாகவும் மற்றும் நீங்கள் பலவற்றை அறிந்துகொள்ள வகையிலும் இருக்கக் கூடும். இந்த கேம் மூலம் உங்கள் பொது அறிவுகள் வளரக்கூடும்.


எனவே இந்த கேம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்க கூடும். கண்டிப்பாக இந்த கேமை ஒரு தடவையாவது விளையாடி பாருங்கள்.


இந்த பதிவு கேம் பிரியம் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். இதனை உங்கள் கேம் விளையாடும் நண்பர்களுக்கு பகிருங்கள்.


Conclusion - முடிவுரை

 எப்போதும் மொபைலில் விளையாடும் விளையாட்டுகளை சிறிது நேரம் மட்டும் விளையாடின அதிக நேரம் விளையாடுங்கள் ஆரோக்கியம் மற்றும் பல விளைவுகள் உங்களுக்கு ஏற்படும்.


இந்த காலத்தில் இங்கே முங்களால் பல உயிர்களை இழக்கின்றனர் மற்றும் பலர் இதனால் வாழ்க்கையே இறக்கின்றனர் அதனால் கேம்ஸ்களை அளவு விளையாடுங்கள்.


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடாதீர்கள் அப்படி விளையாடினால் உங்கள் கண்களுக்கும் மற்றும் மன அளவில் பாதிக்கக்கூடும்.


மேலும் இந்த வலைதள பதிவு போல் படிக்க,

Best YouTube channels in tamil

How to increase subscribers in YouTube tamil


You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad