இந்தப் பதிவில் இக்கால மாணவர்களுக்கு ஒரு சிறந்த நற்சிந்தனையைத் தரும் கதையை காணப்போகிறோம்.
கதையில் உள்ள கதாபாத்திரங்கள் - characters
- சஞ்சய் (விஜயின் பையன்)
- விஜய் (சஞ்சயின் தந்தை)
- சஞ்சய் நண்பர்கள்
செயற்கையின் விளைவு | Good Story in tamil
ஒரு ஊர்ல விஜயென்ற கறி வியாபாரி இருந்தார் அவருக்கு 25 வயதில் ஒரு மகனும் இருந்தான் அவன் பெயர் சஞ்சய்.
இந்த சஞ்சய் எப்பொழுதும் நண்பர்களுடன் சுற்றிக்கொண்டே மற்றும் மது குடித்துக் கொண்டே தான் இருந்தான். அவன் வேலைக்கும் செல்வதில்லை. தந்தை வருமானத்தில்தான் அவனும் இருக்கின்றான்.
இப்படி இருந்துகொண்டு ஒருபொழுதும் தனது தந்தை கறிக்கடைக்கு வந்து உதவி செய்வதில்லை. இதனால் விஜய் மிகவும் தனது மகன் மேல் கோபம் கொண்டார்.
ஒரு நாள் சஞ்சய் விஜயிடம் வந்து எனக்கு உங்கள் கறிக்கடையில் இருந்து எனக்கு ஒரு ஆட்டுக்கறி வேண்டுமென்று கேட்டார்.
ஆனால் விஜய்க்கு சஞ்சய் மேல் உள்ள கோபத்தால் உனக்கு ஒன்றும் கிடையாது நீ உருப்படியாக வேலைக்கு செல் பின்பு நான் தருகிறேன் என்று கூறினார்.
தந்தை இப்படிக் கூறிவிட்டார் என்று சஞ்சய் திரும்பி அவர்கள் நண்பருடன் சென்று இதனை கூறினார்.
அதற்கு சஞ்சய் நண்பர்கள் சேவை உங்கள் கடையில் ஆட்டை திருடி விடலாம் என்று முடிவு செய்தனர் அதற்கும் சஞ்சய் ஒப்புக்கொண்டான்.
இவர்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அண்டர்கிரவுண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்தனர் ஏனெனில் அங்கு அவர்கள் ஆட்டை திருடி கொண்டு வைத்து சமைப்பதற்காக.
ஒருநாள் தினமும் இரவு வேளையில் சஞ்சை மற்றும் நண்பர்கள் சேர்ந்து சஞ்சய் தந்தை கடையில் ஆட்டை திருடி சென்று தனது அண்டர்கிரவுண்ட் வீட்டில் சமைத்து சாப்பிட்டனர்.
சஞ்சய் தந்தை ஏன் நம் கடையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போகிறது என்று சிந்தித்தார் அவருக்கு சந்தேகம் எழத் தொடங்கியது.
இதனை சந்தேகமாக பார்த்த சஞ்சய் தந்தை ஒரு நாள் இரவில் கடைக்கு பின்னால் ஒளிந்திருந்து யார் இந்த ஆட்டை தேடுகிறார்கள் என்று பார்த்தார்.
அதேபோல் சஞ்சய் இரவு வேளையில் ஒரு ஆட்டை வந்தவுடன் சேர்ந்து தெரிந்தால் அதை சஞ்சய் தந்தை பார்த்துவிட்டால் ஆனால் சஞ்சய் தந்தை சஞ்சயை எதுவும் கூறவில்லை.
சஞ்சயை பின்தொடர்ந்த அவரின் தந்தை இவர்கள் இந்த ஆட்டை எங்கே செல்கிறார்கள் என்பதை பார்த்தார் அப்போது அந்த அண்டர்கிரவுண்ட் வீட்டை கண்டு பிடித்தார்.
அடுத்த நாள் காலையில் சஞ்சய் தந்தை போலீசாருடன் சென்று சஞ்சய் மற்றும் அவரின் நண்பர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
Theme of the story - கதையின் நீதி
இந்தக் கதையில் மூலம் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
நாம் என்னவாக ஆக போகிறோம் மற்றும் நல்வழியில் செல்கிறோமா அல்லது தீய வழியில் செல்கிறது என்பதை நாம் யார் கூட பழகுகிறோம் அதே போல் தான் நாமும் இருக்கக்கூடும்.
எனவே தீய வழியில் செல்லும் நபர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள் மற்றும் நீங்களும் தீய வழியில் செல்லாமல் இருங்கள்.
தன்னம்பிக்கை கதை | self confidence story in tamil
லாண்டரி விளக்கு | Moral story in tamil
பேராசை விளைவு | Life story in Tamil