Type Here to Get Search Results !

ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? | How to earn money in online Tamil

இந்தப் பதிவில் நாம் எப்படி ஆன்லைனில் சம்பாதிப்பது என்பதை பற்றிதான் மிக தெளிவாக காண போகிறோம்.


How to earn money in online Tamil

ஆன்லைனில் சம்பாதிப்பது அவ்வளவு சுலபம் இல்லை ஆனால் நீங்கள் உழைப்பை கொடுத்தால் கண்டிப்பாக ஆன்-லைனில் எளிதாக சம்பாதிக்கலாம்.


நீங்கள் யூட்யூபில் ஆன்லைனில் எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி பல வீடியோக்கள் பார்த்திருப்பீர்கள்.


அதில் பெரும்பாலானவர்கள் நீங்கள் இந்த கேப்ட்ச வை முடித்தால் ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம் ஒரு மாசத்தில் 30,000  சம்பாதிக்கலாம் என கூறியிருப்பார்கள் அது அனைத்துமே பொய்யான தகவல்கள் தான்.


எந்த ஒரு விஷயத்திலும் உழைப்பில் போடாமல் உங்களால் பணம் பார்க்க இயலாது. அதுபோல்தான் ஆன்லைனிலும் உங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை போட்டால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.


இதில் கூறப்படும் ஆன்லைனில் சம்பாதிக்கும் விஷயங்கள் முற்றிலும் உண்மை மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது.


 மற்றும் இதில் உடனடியாக சம்பாதிக்க முடியாது பொறுமையாக சம்பாதிக்கலாம் ஆனால் நீங்கள் இதனைத் தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.


எனவே வாருங்கள் எப்படி ஆன்லைனில் சம்பாதிப்பது என்பதை பற்றி மிகத் தெளிவாக கீழே பார்ப்போம்.


ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? - How to earn money in online Tamil

இந்தப் பதிவில் நாம் 3 ஆன்லைனில் சம்பாதிக்கும் தளத்தைப் பற்றி காண்போம்.

  • Blogging
  • YouTube
  • Facebook page

Blogging 

பிளாகிங் என்றால் ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் உங்களுக்கு பிடித்தவை அல்லது மற்றவர்களுக்கு உபயோகப்படும் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும்.


How to earn money in online Tamil


இந்த இணையதளத்தை உருவாக்கி அதற்கு அவர் மற்றும் வேர்ட்பிரஸ் தளம் இருக்கிறது அதில் சென்று நீங்கள் மிகவும் சுலபமாக உருவாக்கிக்கொள்ளலாம் இதை சம்பந்தப்பட்ட வீடியோக்கள் யூடியூபில் நிறைய இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள்.


இனிய தளம் உருவாக்கி பின் எப்படி சம்பாதிப்பது என்றால் நீங்கள் தொடர்ந்து ஒரு 20 பதிவினை உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டு அதன் பின் கூகுள் ஆட்சென்ஸ் இல் உங்களுக்கு அப்புரோவல் கிடைத்தால் நீங்கள் கண்டிப்பாக சம்பாதிக்கலாம்.


பிளாக்கில் நாம் யூடியூபே விட அதிகமாக சம்பாதிக்கலாம். நானும் இந்த ப்ளாகில் தான் சம்பாதித்து வருகிறேன்.


YouTube

யூட்யூபில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் பயனுள்ள வீடியோ போடுவதன் மூலம் நீங்களும் சம்பாதிக்கலாம்.

How to earn money in online Tamil


யூடியூபில் நீங்கள் ஒரு சேனல் உருவாக்கி அதில் நீங்கள் 4000 மணிநேரம் பார்வையாளர்கள் மற்றும் 1000 சப்ஸ்கிரிபர்கள் பெற்றால் உங்களுக்கு ஆப்ஷன்ஸ் கிடைக்கும் அதன்பின் நீங்களும் யூட்யூபில் சுலபமாக சம்பாதிக்கலாம்.


Facebook page

ஃபேஸ்புக் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது அதில் நீங்களும் ஒரு பேஸ்புக் பேஜ் கிரேட் செய்து சம்பாதிக்கலாம்.

How to earn money in online Tamil


அதில் நீங்கள் பத்தாயிரம் லைக்ஸ் வாங்கினால் உங்கள் பேஸ்புக்கில் பேஜ் ஜில் விளம்பரம்  கிடைக்கும் அதன் மூலம் சம்பாதிக்கலாம்.


எனவே மக்களே இந்த பதிவு உங்களுக்கு சம்பாதிப்பதற்கு உதவக் கூடியதாக இருந்திருக்கும்.


நீங்களும் இதில் கூறப்பட்டுள்ள 3 ஆன்லைனில் சம்பாதிக்கும் தளத்தில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக நீங்களும் விரைவில் நல்லா சம்பாதிக்கலாம்.


Conclusion

நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் அதில் தானாகவே உங்களுக்கு வருமானம் வந்துவிடும்.


 மேலே கூறப்பட்டுள்ள மூன்றின் இதில் உங்களுக்கு ஏதாவது பிடித்ததை ஒன்றை செய்யுங்கள் நீங்கள் தொடர்ந்து உழைப்பை கொடுத்தால் கண்டிப்பாக அதிலிருந்து நீங்கள் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.


நானும் இந்த மூன்று தளத்தில் இருந்தே எனக்கு பிடித்த பிளாக் இத்தலத்தில் இருந்தால் நான் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன். எனவே நீங்களும் உழைப்பை கொடுங்கள் சம்பாதியுங்கள்.


Earn money in online Tamil video 


Related to this post

How to increase subscribers in YouTube tamil

Best games in tamil for Android

You have to wait 15 seconds.

please wait...

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad