Type Here to Get Search Results !

அறிவை வளர்ப்பது எப்படி? How to improve knowledge in tamil?

 இந்த பதிவில் உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதையும் மற்றும் இதன் அவசியத்தை பற்றியும் தெளிவாக பார்க்க போகிறோம்.


ஒரு மனிதனுக்கு பொது அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே இதனை இப்போது தெளிவாக காண்போம்.


How to improve knowledge in tamil

How to improve knowledge in tamil? பொதுஅறிவை வளர்ப்பது எப்படி?

நீங்கள் எப்பொழுதும் உங்கள் வீட்டிற்கு உள்ளே இருக்காதீர்கள் நீங்கள் பல இடங்களுக்கு செல்லுங்கள் அப்போதுதான் பல நபர்களிடமிருந்து நீங்கள் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் அது மூலம் தான் உங்கள் பொது அறிவும் வளரக்கூடும்.


பல பொது அறிவு மற்றும் பயனுள்ள புத்தகங்களை படியுங்கள் அதுவும் உங்கள் பொது அறிவை அதிகரிக்கக்கூடும்.


எப்பொழுதும் நீங்கள் புத்தகத்தை அப்படியே படிக்கிறார்கள் அந்தப் புத்தகத்தில் என்ன கூறுகிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள் அது உங்கள் வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் நம் வாழ்க்கையில் நடக்கும் போல் கற்பனை செய்தாலும் நம் பொதுஅறிவு வளரக் கூடும்.


ஏன் பொது அறிவு முக்கியம்? Important of knowledge

பொது அறிவு என்பது நம் வீட்டில் நடக்கும் விஷயங்கள் அல்ல இது நம் பொது வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்கள் தான் பொது அறிவை மாறுகிறது.


இப்பொழுது உங்களிடம் ஒருவர் வந்து தாஜ்மஹால் எங்கே இருக்கிறது என்று கேட்டால் நீங்கள் உடனடியாக டெல்லி என்று கூறுவீர்கள் ஆனால் அந்த டெல்லி மாநிலத்தில் எங்கே இருக்கிறது என்றால் சிலருக்கு பதில் தெரியாது.


ஏனெனில் அவர்கள் அதைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது மற்றவர் யாரும் இவர்களிடம் கூறியிருக்க மாட்டார்கள்.


இது எனக்கு எதுக்கு தேவை என்று கூறுகிறார்கள் ஆனால் நீங்கள் எப்பொழுதாவது டெல்லிக்கு செல்லும் சூழ்நிலை வந்தால் அப்பொழுது நீங்கள் இந்த தாஜ்மஹால் எங்கே இருக்கிறது என்று தெரியாமலே திரும்பி நம் மாநிலத்திற்கு வந்து விடுவீர்கள் எனவே அந்த தருணத்தை இழப்பீர்கள்.


இதற்கும் பொது அறிவு முக்கியம் மற்றும் நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கையாளவும் சில பொதுஅறிவுகள் தேவைப்படும் எனவே பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தானாக நீங்களும் அறிவீர்கள் உடலளவில் அல்ல அறிவு அளவில்.


இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த வலைதள பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்.


Conclusion - முடிவுரை

நாம் வாழ்க்கையில் தெளிவான பாதையில் மற்றும் தெளிவான சிந்தனை உடையவர்கள் தான் வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தை அடைய முடியும்.


கல்வி மட்டுமே நம் அறிவும் கிடையாது பொதுவாழ்க்கையில் கற்றுக் கொள்வதும் ஒரு விதமான அறிவுதான். உங்களுக்குஞாபகம் சக்தி எல்லாம் குறைவாக இருந்தால் நீங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.


வல்லாரை வெண்டைக்காய் போன்ற கீரை வகைகள் காய்கறிகள் ஞாபகசக்தியை வளர்க்கும்எனவே இந்த உணவுப் பொருட்களை உங்கள் உணவில் அவ்வப்போது எடுத்து வர உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


Related articles 

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி | How to be happy in tamil

வெற்றியின் ரகசியம் - secret of success in tamil

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? | How to improve self confidence in tamil

You have to wait 15 seconds.

Please Wait Next Post...
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad