இந்தப் பதிவில் உங்கள் தன்னம்பிக்கையை எப்படி வளர்ப்பது என்பதை பற்றி மிக தெளிவாக பார்க்கப் போகிறோம்.
அனைவரது வாழ்க்கையிலும் தன்னம்பிக்கை என்பதும் மிக அவசியமாகும் அதனை நாம் எப்படி வளர்ப்பது என்பதற்காக ஒரு நான்கு குறிப்புகளை தருகிறேன்.
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? |How to improve self confidence in tamil
- சிறந்த உடை
- யாருடனும் ஒப்பிட கூடாது
- சிரித்த முகம்
- பயத்தை தவிருங்கள்
- கண்ணைப் பார்த்துப் பேசுவது
சிறந்த உடை
உங்களுக்குப் பிடித்த ஆடை மற்றும் சிறந்த கச்சிதமான ஆடை அணிந்தால் அது மிகவும் உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் மற்றும் உங்களை சிறந்த தன்னம்பிக்கை நபராகவும் மற்றவர்களிடம் காட்ட கூடும்.
யாருடனும் ஒப்பிட கூடாது
மற்றவர்களை வைத்து உங்களை யாருடனும் ஒப்பிட கூடாது ஏனெனில் அவர்கள் செய்ய முடிந்தது உங்களால் செய்ய இயலாது மற்றும் உங்களால் செய்ய முடிந்ததை அவர்களால் செய்ய இயலாது அதனால் தான் இதனை நான் கூறுகிறேன்.
உங்களைப் பெரிதும் ஒப்பிட்டால் தன்னம்பிக்கை கண்டிப்பாக குறையும் அதனால் நீங்கள் யாரிடமும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
சிரித்த முகம்
ஒருவரிடம் பேசும் பொழுது சிரித்த முகமாக பேசினாள் அவர்களிடம் இருந்து வருவதும் அந்த சிரிப்புதான் ஆகும் எனவே அது உங்களுக்கு பேசும் பொழுது ஒரு சிறந்த தன்னம்பிக்கை உருவாக்கக்கூடும்.
ஆதனால் சிரித்த முகத்துடன் பேசுங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பயத்தை தவிருங்கள்
எப்பொழுதும் பயப்பட கூடாது அந்த பயம் வந்தாலும் அதை வெளியே காட்டி விடக்கூடாது. ஒரு பயம் தான் நமது தைரியத்தை மிக பெரிய அளவில் பாதிக்கும்.
அதனால் நீங்கள் யார் என்ன கூறுவார்கள் என்று பயப்படாதீர்கள் நீங்கள் என்ன செய்ய தோன்றுகிறதோ அதனை மனதிற்கு பிடித்த படி தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள்.
எனவே நீ உன்னை நம்பினால் கண்டிப்பாக உங்களுக்கு பயம் வராது அதனால் உங்களை முதலில் நம்புங்கள் பிறகு எந்த காரியத்தை ஆனாலும் செய்யுங்கள்.
கண்ணைப் பார்த்துப் பேசுங்கள்
யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள் அப்பொழுது உன்னிடம் உள்ள தன்னம்பிக்கை தானாகவே உயரக்கூடும் மற்றும் அவர்களிடத்திலும் உங்கள் நம்பிக்கையும் உயரக்கூடும்.
இன்னும் கண்ணை பார்த்து பேச பழகு விட்டால் அதனை பழகிக்கொள்ளுங்கள் கண்டிப்பாக இது மிகவும் தன்னம்பிக்கைக்கு உதவக்கூடும்.
எனவே இந்த வலைதள பதிவு உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவக்கூடும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு தெரிந்த யாராவது தன்னம்பிக்கை இல்லை என்றால் இந்த பதிவை பகிருங்கள் அவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கக் கூடும்.
Conclusion of the article - முடிவுரை
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் மற்றும் தன்னம்பிக்கையை நம் வாழ்க்கை எப்படி அதிகரிப்பது என்பதைப் பற்றி முழுமையாக இந்த பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.
எனவே மக்களே உங்கள் வாழ்க்கையில் எப்போதும் தன்னம்பிக்கையுடன் நேர் வழியில் சென்றால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் தன்னம்பிக்கையே வாழ்க்கை வெற்றிக்கு சிறந்த ஆயுதம்.
உங்களுக்கு தெரிந்த தன்னம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கு இந்த பதிவை கூறப்பட்டு கலைக்கூறுகள் அவர்களுக்கும் தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள் அப்போதுதான் அவர்களும் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிப் பாதையில் நடக்க உதவும்.
Watch on Youtube
vidamuyarchi in tamil | விடாமுயற்சி என்றால் என்ன?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி | How to be happy in tamil
வெற்றியின் ரகசியம் - secret of success in tamil