இந்த பதிவில் தமிழ் சங்க கால மக்கள் பண்பாட்டு மற்றும் அனைத்தையும் காணப்போகிறோம்.
சங்ககாலம் பற்றிய குறிப்புகள் - Sangakalam in tamil
- விளையாட்டு
- அரசியல்
- வணிகம்
- அணிகலன்கள்
தமிழர்கள் சங்க காலம் என்றாலே அது மிகவும் சிறப்பு உடையது. சங்க காலத்தில் தான் பல சிறப்புமிக்க நூல்கள் ஏற்றப்பட்டது.
எனவே வாருங்கள் சங்ககாலத்தை பற்றிய குறிப்புகளை இந்த வலைதள பதிவில் காண்போம்.
சங்ககால விளையாட்டு
சங்க கால மக்கள் எல்லாம் விளையாட்டு என்றால் வீர விளையாட்டாக தான் இருந்தது அதாவது ஏறுதழுவுதல், சிலம்பம், கபடி என பல விளையாட்டுகள் சங்ககால தமிழர்கள் உருவாக்கியது தான்.
சங்ககால விளையாட்டுகள் மிகவும் நம் உடலுக்கு வலுவூட்டி கூடியதாக இருந்தது. மற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் வகையிலும் இருந்தது.
சங்ககால அரசியல்
அக்காலத்தில் இப்பொழுது போடும் வாக்குகள் போல் போட மாட்டார்கள். அக்காலத்தில் காலம் காலமாக மன்னர் பரம்பரை யாரோ அவர்கள் வழிதான் நாட்டை ஆண்டு வருவார்கள்.
சங்க கால அரசியல் இக்காலத்து அரசியல் போல் இருக்காது. சங்க காலத்தில் உள்ள அரசியல் அற நெறியுடன் கடைபிடிக்கப்படும்.
சங்ககாலத்தின் மன்னர்கள்தான் தனது நாட்டை ஆண்டு வந்தனர் அவர்கள் மிகவும் நேர்மையுடனும் மக்களுக்கு உண்மையாகவும் பணியாற்றினர்.
இப்பொழுது உள்ள போல் அரசியல் தான் அக்காலத்தில் முடிந்ததும் அதாவது ஒவ்வொரு துறைக்கும் ஒரு மந்திரிகள் மற்றும் மந்திரிகளை மேல் அரசர் இருந்தார்.
சங்ககால வணிகம்
சங்க காலத்தில் எல்லாம் பண்டமாற்று முறையை கடைப்பிடித்தனர் அதன் பின்புதான் காசு கொடுத்துப் பொருள் வாங்கும் முறையை கண்டுபிடித்தனர்.
ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு மதிப்புள்ள பொருளை வாங்கிக் கொள்வதுதான் பண்டமாற்று முறை ஆகும்.
இக்காலத்தில் நாம் ஒரு கடைக்கு சென்று பொருள்களை வாங்கும் ஆனால் சங்க காலத்தில் ஒரு தெருவில் சென்றால் அந்தத் தெரு முழுவதும் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் உட்பட.
இதனை சிலப்பதிகாரத்தில் மிகவும் அழகாக கூறியிருப்பார்கள். உங்களுக்கு நேரமிருந்தால் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருந்த வணிக நெறிகளை படியுங்கள்.
சங்ககால அணிகலன்கள்
சங்க காலத்திலேயே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் அணிகலன்கள் அணிந்து இருந்தனர் குறிப்பாக பெண்கள் இக்காலத்தில் உள்ள விலையுயர்ந்த அணிகலன்களை அக்காலத்திலேயே அணிந்து கொண்டு இருந்தனர்.
இத்தகைய சிறப்புமிக்க சங்க கால வரலாற்றை உங்களுக்குத் தெரிந்தவை விடம் இதனை கூறுங்கள்.
சங்ககாலத் இருந்தபடி கால தமிழர்கள் வாழ வேண்டும் ஏனெனில் அப்போதுதான் நாம் நம் பண்பு மற்றும் ஆரோக்கியமும் மேம்படும்.
உலகத்திலேயே தமிழருக்கு தான் மிகவும் சிறப்பு உள்ளது. எனவே தமிழராக பிறந்தோம் என்று பெருமை கொள்ளுங்கள்.
Conclusion - முடிவுரை
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அழகுடனும் தெளிவுடனும் இருந்தார்கள் அதனை காலத்தில் நாமும் பின்பற்றி நல்ல வாழ்வை பெறுவோம்.
எனவே பழைய உணவு பழக்கங்களை பின்பற்றுவோம் மற்றும் பழைய ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்போம். ஆனால் பழங்காலத்தில் உள்ள மூலம் அங்கு நம்பிக்கைகளை மட்டும் பின்பற்ற வேண்டாம்.
Related posts
தூங்கும் முறை | which direction is best to sleep in tamil