இந்தப் பதிவில் உங்கள் வாழ்க்கையில் உள்ள பயத்தை நீக்கினாள் என்ன நடக்கும் என்பதை பற்றிய ஒரு சிறிய கதை தான் காண போகிறோம்.
கதாபாத்திரங்கள் - characters of the story
- தாய் பறவை
- தந்தை பறவை
- சகோதர பறவைகள்
- இளைய பறவை
பறவையின் சிறகு - self confidence story in tamil
ஒரு நாட்டில் இரு பறவைகள் வாழ்ந்து வந்தது ஒன்று தாய் பறவை மற்றொன்று தந்தை பறவை ஆகும். அத்தாய் பறவையானது மூன்று முட்டைகளை இட்டது.
இந்த மூன்று முட்டைகளும் அந்த தாய் பிழையால் மிகவும் பாதுகாப்புடன் அடைக்கப்பட்டது அதன் பிறகு இறுதி நாட்களில் இந்த மூன்று முட்டையிலிருந்து குஞ்சு பறவை வெளியே வந்தது.
இந்த மூன்று பறவை இடமும் தாய்ப்பறவை மிகவும் அன்புடன் அனுசரித்து வந்தது.
அதன் பின்பு ஒரு மாதம் கழித்து இந்த மூன்று பறவையில் இரண்டு பறவை பறக்க கற்றுக் கொண்டு விட்டது.
ஆனால் மற்றொன்று பறவையால் மட்டும் மறக்க இயலவில்லை ஏனென்றால் அந்தப் பறவையின் பயம் தான் காரணம்.
இந்த மூன்றாவது பறவையின் தந்தை பறவை மற்றும் தாய் பறவை இதற்கு பறக்கவும் கற்றுத்தந்தது ஆனால் அப்போதும் இந்த மூன்றாவது பறவையாய் பறக்க இயலவில்லை.
இந்த மூன்றாவது பறவை எப்படியாவது பறக்க வைக்க வேண்டும் என்று இதன் குடும்பத்தினர் இவர்கள் வாழும் மரத்திலிருந்து அருகிலுள்ள மரத்திற்கு சென்றனர்.
இந்த மூன்றாவது பறவை மட்டும் அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். இந்த பறவைக்கும் அவர்கள் பெற்றோர்கள் எந்த உணவும் அளிக்க வில்லை.
அதன் பின்பே இந்த மூன்றாவது பறவை இதன் வாழும் மரத்திலிருந்து உச்சி கிளைக்கு சென்று அங்கிருந்து பறக்க முடியுமா என்று முயற்சி செய்தது ஆனால் இந்த பறவையின் மனதில் இருக்கும் பயத்தால் அதன் மனம் பறக்க ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன் பின்பு இந்த வரவைக்கும் மிகவும் பசி எடுக்கத் தொடங்கி விட்டது இது இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணவில்லை.
எனவே இந்த மூன்றாவது பறவையானது தனது தாய் பறவையிடம் எனக்கு ஏதாவது உன்னை தர முடியுமா என்று கேட்டது.
அதற்கு அந்த தாய் பறவை சரி நான் உனக்கு ஒரு புழு தருகிறேன் ஆனால் நீ பரந்து வந்து நாங்கள் வாழும் மரத்தில் எடுத்து கொள்ளலாம் என்று கூறியது.
இதற்கு அந்த மூன்றாவது பறவை என்னால் பார்க்க இயலவில்லை அது உங்களுக்கே தெரியும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது.
சரி நான் உனக்கு உணவு கொண்டு வருகிறேன் என்று தாய்ப்பறவை ஏற்றுக்கொண்டது.
அந்தத் தாய்ப் பறவை இந்த மூன்றாவது பறவைக்கு ஒரு புழுவை தனது வாயில் கொண்டு வந்து இந்த மூன்றாவது பரவை வாழும் மரத்தின் மேல் பறந்தது.
இதனை கண்ட இந்த மூன்றாவது பறவை சரி இந்தப் புழுவை மரத்தின் மேல் வையுங்கள் என்று கூறியது ஆனால் அந்த தாய் பறவை மறுத்துவிட்டது.
அந்தத் தாய் பறவையானது நான் பறந்து கொண்டே தான் இருப்பேன் நீ என்னிடம் இருந்து பறந்து வந்து வாங்கிக்கொள் என்று கூறியது.
இந்த மூன்றாவது பகைக்கு ஒரே பசி. இப்பொழுது இந்தப் பறவைக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
சரி எப்படியாவது பசியை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தப் பறவை நான் பறந்து வந்து உங்களிடம் வாங்கிக்கிறேன் என்று கூறியது.
உடனடியாக இந்த பறவை பசியால் சட்டென்று தனது சிறகை விரித்து பறந்தது.
அதன் பின்பு கீழே விழத் தொடங்கியது அப்பொழுது மிகவும் வேகமாக தனது சிறகடித்துப் பறக்க கற்றுக் கொண்டது.
எனவே இந்த பறவை தனது பயத்தை போக்கி தன்னம்பிக்கையை வளர்த்துக் பறக்க கற்றுக் கொண்டது.
இந்த மூன்றாவது பறவை பறக்க கற்றுக் கொண்டதால் இந்த பறவையின் தாய் அந்த பறவைக்கு ஒரு விருந்தே அளித்தது.
அதன்பின் இந்த பறவையானது குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
Theme of the story - கதையின் நீதி விளக்கம்
எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பயத்தை ஒழியுங்கள்.
உங்களுக்கு செய்ய வேண்டும் விஷயங்களை பயமில்லாமல் செய்யுங்கள் கண்டிப்பாக அதில் வெற்றி கிடைக்கும்.
Self confidence story video in tamil
மன்னிப்பு | kids story in tamil