உலகத்திலேயே மிக தொன்மையான பழமையான மொழியாக கருதப்படும் மொழி எது என்று தெரியுமா? இதற்குப் பதில் பலருக்கும் தெரிந்திருக்கும் தமிழ் மொழிதான்.
இந்த பதிவில் நம் தமிழ் மொழி பற்றிய சிறப்புகளை தான் உங்களிடம் எடுத்துக் கூறப் போகிறேன்.
தமிழ் மொழியின் சிறப்புகள் | Tamil mozhiyin sirappu
மொழி என்பது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே தோன்றும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் கருவியாகவே இருக்கிறது. அதாவது நம் மனதில் தோன்றும் கருத்துகளை கூறுவதற்கு உதவுகிறது மொழி.
பல மொழிகள் இருந்தாலும் அதிலும் தமிழ் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் தமிழ்மொழி அவ்வளவு எளிதாகவும் மற்றும் புரிந்துகொள்ள விதமாகவும் இருக்கக்கூடும்.
சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகள் தமிழ் மொழியில் தான் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் தமிழர்களே.
உலகத்திலேயே மிக தொன்மையான மொழி நம் தமிழ் மொழி தான் நம் மொழியும் போல் வேறு எந்த மொழியும் ஈடு கொடுக்க இயலாது. நம் தமிழ்மொழி இலக்கணம் போல் வேறு எந்த மொழியிலும் காணவும் இயலாது.
எண்கள் Numerals போல் தமிழ் மொழியிலும் தமிழ் எண்கள் இருக்கிறது இத்தகை சிறப்பு எந்த மொழிக்கும் வர இயலாது.
மொழிக்கும் என தனியாகவே பாடல் கொண்டது நம் தமிழ்மொழி அதாவது தமிழன்னையை போற்றி பாடப்படும் பாடல் தான் நான் கூறுகிறேன்.
இந்தப் பாடல் தினம்தோறும் நம் பள்ளிகளில் காலை வேளையில் பாடப்படும் ஏனெனில் நம் தமிழ்மொழி அன்னையை பாராட்டி போடுவதற்காக பாடப்படுகிறது.
தமிழ் மொழியில் தான் அன்றாட வாழ்வில் புதிதாக கலைச்சொற்கள் தோன்றுகிறது. அதாவது கலைச்சொற்கள் என்றால் ஒரு புதிய பொருளை குறிப்பதற்காக ஏற்கெனவே இருக்கும் சொல்லுடன் ஒரு புதிய சொல்லை எடுத்துக் கூறுவது தான் கலைகளாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் இனத்தில் பிறந்த தமிழர்களாகிய நாம் தினந்தோறும் தமிழ் மொழியைப் போற்றுவோம். மேலும் நம் தாய் மொழியான தமிழ் மொழியை மேலும் வளர்ப்போம்.
Conclusion - முடிவுரை
உலகிலேயே மிகவும் பழமையான மொழி நம் தமிழ் மொழியைக் காப்போம் மற்றும் நம் தமிழ் இனத்தை வளர்ப்போம்.
தமிழ் என்றும் அழியாமல் இருக்க நீங்கள் உங்கள் பெயர்களை முதலில் தமிழில் எழுத பழகுங்கள் மற்றும் அனைத்து இடத்திலும் ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு தமிழில் எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.
ஆலயத்தில் சிபிஎஸ்இ மாணவர்களுக்குத் தமிழ் எழுதவே தெரியவில்லை அதனால் நீங்கள் தமிழ் வழி கற்கும் கல்வி இணை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள் அப்போதுதான் தமிழ் என்றும் அழியாமல் இருக்கும்.
Tamil moliyin sirapu video
Related Post
தூங்கும் முறை | which direction is best to sleep in tamil
மரங்கள் பற்றிய தகவல்கள் | Tress in tamil