இந்த பதிவில் விடாமுயற்சி செய்தால் கிடைக்கும் பலன்களையும் மற்றும் விடாமுயற்சியின் சிறப்பு பற்றி இப்பொழுது காண்போம்.
vidamuyarchi in tamil | விடாமுயற்சி என்றால் என்ன?
விடாமுயற்சி என்றால் விடாமல் நம் வாழ்க்கையில் பல ஆயிரம் தோல்விகள் வந்தாலும் அதில் வெற்றி பெறும் வரை செய்யும் முயற்சிதான் விடாமுயற்சி.
அதாவது எந்த ஒரு செயலை எடுத்தாலும் அந்த செயலில் வெற்றி பெறும் வரை விடா முயற்சி செய்ய வேண்டும் அதுவே விடா முயற்சி ஆகும்.
விடாமுயற்சியால் கிடைக்கும் பலன்கள் | vidamuyarchi benefits in tamil
உங்கள் வாழ்க்கை இலட்சியத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் அந்தக் கடினமான உழைப்பிற்கு மிகவும் முக்கியமானது விடாமுயற்சி.
எந்த ஒரு காரியத்தை செய்தாலும் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக அந்த காரியத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அதனால் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது உடன் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி என்னும் கிரீடத்தை அடைவீர்கள்.
விடாமுயற்சியை எப்படி கடைப்பிடிப்பது?
உங்களை ஊக்கப்படுத்தும் புகைப்படத்தையோ அல்லது யாருடைய பேசினது நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் தன்னம்பிக்கையும் மற்றும் விடா முயற்சியையும் வளரக்கூடும்.
நீங்க ஏதாவது ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டால் அதனை அப்படியே விட்டு விடாதீர்கள் அதனை நாம் வெற்றி பெற வரை போராட வேண்டும். அதுவே உண்மையான விடா முயற்சி ஆகும்.
இந்த பதிவின் மூலம் நீங்க விடாமுயற்சி என்றால் என்னவென்றும் இதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலன்களை அறிந்து இருப்பீர்கள்.
எனவே இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் இந்த பதிவினை உங்கள் விடா முயற்சியுடன் அவரிடத்தில் சேரும்படி பகிருங்கள்.
Final words - இறுதி வார்த்தை
உங்கள் வாழ்க்கையில் எந்த தோல்வி கண்டாலும் நீங்க விடாமுயற்சியுடன் செய்தால் அது வெற்றியாக தான் மாறும்.
பல வெற்றி பெற்ற மனிதரெல்லாம் தோழிகளை கடந்துதான் வந்திருப்பார்கள் அவர்கள் இன்று தோல்வியிலேயே எனது வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணி இருந்தால் அவர்கள் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்து இருக்க முடியாது அவர்கள் விடாமுயற்சியுடன் போராடினால் தான் வெற்றி அடைந்தார்கள்.
அதனால் நீங்களும் எந்த ஒரு தோழி வந்தாலும் அடுத்தது அந்தத் தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடுங்கள் இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது நீங்கள் மட்டும் போடாமல் இருந்தால் உலகமே உங்களை என்று சொல்லிவிடும்.
Vidamuyarchi video in tamil
Related articles
Motivational thoughts in tamil | தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி | How to be happy in tamil
அறிவை வளர்ப்பது எப்படி? How to improve knowledge in tamil?