தமிழ் சினிமாவில் இளமையிலேயே அடிவைத்து சாதனை படைத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து மாஸ்டர் என்ற மிகவும் அற்புதமான படத்தை எடுத்திருந்தார். இந்தப் படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் வெளிவந்து வெற்றி பெற்றது. மேலும் லோகேஷ் இதற்கு முன்னதாக மாநகரம், கைதி போன்ற படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தன்னுடைய கால்யை பதித்தார். தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு இவர் உயர்ந்துள்ளார்.
விக்ரம் படம் மூலம் டாப்புக்கு சென்ற லோகேஷ் கனகராஜ்-Lokesh Kanakaraj
June 07, 2022
0
Tags